வீராணம்
veeraanam
ஒரு பெரும்பறைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப்பெரிய பறை. வீராணம் வெற்றிமுரசு (திருப்பு. 264). A large, double drum;
Tamil Lexicon
s. a kind of drum, பறை; 2. a town.
J.P. Fabricius Dictionary
vīrāṇam
n. [T. vīrāṇam K. vīrāṇya.]
A large, double drum;
ஒருவகைப்பெரிய பறை. வீராணம் வெற்றிமுரசு (திருப்பு. 264).
DSAL