Tamil Dictionary 🔍

வருணம்

varunam


நிறம் ; சாதி ; குலம் ; எழுத்து ; அழகு ; ஒளி ; மஞ்சள் ; பொன்னுரை ; பொன் ; புகழ் ; துதி ; மணம் ; பூச்சுப்பொருள் ; குணம் ; மாதிரி ; நீர் ; யானை ; வேடம் ; விதம் ; சதயநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். (பிங்.) 1. Water; . 2. See வருணனாள். (யாழ். அக.) விதம். (யாழ். அக.) 16. Manner; வேடம். (யாழ். அக.) 15. Disguise; . 14. See வர்ணம், 9. . 13. See வர்ணம், 8. வாசனை. (யாழ். அக.) 12. Frangrance; துதி. 11. Praise; கீர்த்தி. (யாழ். அக.) 10. Fame; பொன். (யாழ். அக.) 9. Gold. பொன்னுரை. (யாழ். அக.) 8. Streak of gold on the touchstone; மஞ்சள். (யாழ். அக.) 7. cf. varṇinī. Turmeric; பிரகாசம். 6. Brightness; யானை. (யாழ். அக.) 18. Elephant; மாதிரி. (யாழ். அக.) 17. Style; அழகு. (பிங்.) 5. Beauty; எழுத்து. 4. Letter; குலம். (சூடா.) 3. Caste; நிறம். (பிங்.) 1. Colour; பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நால்வகைப்பட்ட சாதி. நால்வேறு வரு ணப் பால்வேறு காட்டி (மணி, 6, 56). 2. The four-fold caste of the Hindus, viz., pirāmaṇaṉ, kṣattiriyaṉ, vaiciyaṉ, cūttiraṉ; மேற்கு. (பிங்.) 2. West;

Tamil Lexicon


s. water, நீர்; 2. colour; 3. a tribe, caste, சாதி; 4. a musical mode; 5. a letter, எழுத்து. வருணமிழைக்க, to mix colours for drawing. வருணம் பூச, -வைக்க, to paint, to colour. வருணனாள், the 24th lunar mansion, சதயநாள். வருணன், Varuna, the god of waters. வருணாசாரம், the custom or usages of each class. நாலு வருணம், the four principal castes.

J.P. Fabricius Dictionary


சாதி, குலம், குடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [varuṇam] ''s.'' A color, நிறம். 2. A letter, எழுத்து. 3. A tribe, a caste, a class, சாதி, 4. A musical mode, இசைக்கருவி. See வண்ணம். 5. Water, நீர். ''(Sa. Varun'a.)''

Miron Winslow


varuṇam
n. varṇa.
1. Colour;
நிறம். (பிங்.)

2. The four-fold caste of the Hindus, viz., pirāmaṇaṉ, kṣattiriyaṉ, vaiciyaṉ, cūttiraṉ;
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நால்வகைப்பட்ட சாதி. நால்வேறு வரு ணப் பால்வேறு காட்டி (மணி, 6, 56).

3. Caste;
குலம். (சூடா.)

4. Letter;
எழுத்து.

5. Beauty;
அழகு. (பிங்.)

6. Brightness;
பிரகாசம்.

7. cf. varṇinī. Turmeric;
மஞ்சள். (யாழ். அக.)

8. Streak of gold on the touchstone;
பொன்னுரை. (யாழ். அக.)

9. Gold.
பொன். (யாழ். அக.)

10. Fame;
கீர்த்தி. (யாழ். அக.)

11. Praise;
துதி.

12. Frangrance;
வாசனை. (யாழ். அக.)

13. See வர்ணம், 8.
.

14. See வர்ணம், 9.
.

15. Disguise;
வேடம். (யாழ். அக.)

16. Manner;
விதம். (யாழ். அக.)

17. Style;
மாதிரி. (யாழ். அக.)

18. Elephant;
யானை. (யாழ். அக.)

varuṇam
n. varuṇa.
1. Water;
நீர். (பிங்.)

2. See வருணனாள். (யாழ். அக.)
.

DSAL


வருணம் - ஒப்புமை - Similar