வரம்
varam
தெய்வம் முதலியவற்றாற் பெரும் பேறு ; அருள் ; வாழ்த்து ; வேண்டுகோள் ; விருப்பம் ; மேன்மை ; ஒரு நிதி ; சூழல் ; அடைக்கலாங்குருவி ; எறும்பு ; மஞ்சள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்பாட்டு. தோரிய மடந்தை வாரம் பாடலும் (சிலப். 6, 19). 6. (Drama.) Song of an accompanist sung as a relief to the chief singer; ஆசீர்வாதம். (யாழ். அக.) 3. Blessing; வேண்டுகோள். வசையிலாள் வரத்தின் வந்தாள் (சீவக. 201). 4. Supplication, solicitation, entreaty, request, as made to a deity or a great person; விருப்பம். (பொருட். நி.) 5. Desire; தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு. காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே (திருமுரு. 94). 1. Boon, gift, blessing by a deity or a great person; அனுக்கிரகம். (W.) 2. Grace, favour, help; மேன்மை. 6. Excellence, eminence; ஒரு நிதி. (யாழ். அக.) 7. A treasure; சூழல். (யாழ். அக.) 8. Enclosed space; அடைக்கலாங்குருவி. (யாழ். அக.) 9. Sparrow; எறும்பு. (யாழ். அக.) 10. Ant; மஞ்சள். (மலை.) Turmeric;
Tamil Lexicon
s. a boon, a gift, ஈகை; 2. favour, help, அநுக்கிரகம்; 3. excellency, eminence, மேன்மை; 4. one of the nine kinds of treasures, நவ நிதிகளி லொன்று. வரகவி, a born poet, a poetic genius. வரங்கொடுக்க, to grant a boon or a special gift. வரதம், bestowing a gift, granting a boon. வரதன், a benefactor; 2. an epithet of Siva, Vishnu, and Argha. வரநதி, the river Ganges. வரப்பிரசாதம், divine grace, a spiritual gift. வரம் பெற்றவன், one with a particular gift or talent. வரர், a sages, celestials. வரன், a husband; 2. an epithet of Siva and Brahma; 3. an elder brother, தமையன். வராங்கம், the head; 2. an elegant form; 3. a celestial body, முத்தியர் மெய். வரேந்திரன், one richly gifted. வரோதயன், one born by special favour of a god.
J.P. Fabricius Dictionary
, [varam] ''s.'' Boon, gift, privilege, or en dowment by a deity or some superior, கொடை. 2. Favor, help, அநுக்கிரகம். 3. Ex cellency, eminence, மேன்மை. W. p. 735.
Miron Winslow
varam
n. vara.
1. Boon, gift, blessing by a deity or a great person;
தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு. காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே (திருமுரு. 94).
2. Grace, favour, help;
அனுக்கிரகம். (W.)
3. Blessing;
ஆசீர்வாதம். (யாழ். அக.)
4. Supplication, solicitation, entreaty, request, as made to a deity or a great person;
வேண்டுகோள். வசையிலாள் வரத்தின் வந்தாள் (சீவக. 201).
5. Desire;
விருப்பம். (பொருட். நி.)
6. Excellence, eminence;
மேன்மை.
7. A treasure;
ஒரு நிதி. (யாழ். அக.)
8. Enclosed space;
சூழல். (யாழ். அக.)
9. Sparrow;
அடைக்கலாங்குருவி. (யாழ். அக.)
10. Ant;
எறும்பு. (யாழ். அக.)
varam
n. varā.
Turmeric;
மஞ்சள். (மலை.)
DSAL