Tamil Dictionary 🔍

விலைதீர்தல்

vilaitheerthal


விலை உறுதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரயம் நிச்சயமாதல். (யாழ். அக.) To be settled, as price;

Tamil Lexicon


vilai-tīr-
v. intr. id.+.
To be settled, as price;
கிரயம் நிச்சயமாதல். (யாழ். அக.)

DSAL


விலைதீர்தல் - ஒப்புமை - Similar