வயிறடைத்தல
vayirataithala
உண்ணும் விருப்பம் இல்லாதிருக்கை. 1. Loathing of food;
Tamil Lexicon
vayiṟaṭaittal
n. id.+ அடை 2-. Colloq.
1. Loathing of food;
உண்ணும் விருப்பம் இல்லாதிருக்கை.
2. Being barren, sterile;
மலடாயிருக்கை.
3. Being past menopause;
பூப்பு நின்றுபோகை.
4. Ceasing to bear children;
கருத்தரிக்குந்தன்மை யற்றுப்போகை.
DSAL