Tamil Dictionary 🔍

வாரியிறைத்தல்

vaariyiraithal


வீணாக்குதல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; சிதறச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதறச்செய்தல். 1. To scatter; வீணாக்குதல். 2. To waste; மிகுதியாகக் கொடுத்தல். 3. To give liberally;

Tamil Lexicon


vāri-y-iṟai-
v. tr. வாரு-+. (W.)
1. To scatter;
சிதறச்செய்தல்.

2. To waste;
வீணாக்குதல்.

3. To give liberally;
மிகுதியாகக் கொடுத்தல்.

DSAL


வாரியிறைத்தல் - ஒப்புமை - Similar