வயிரியர்
vayiriyar
கூத்தர் ; பாடகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தர் விழவினாடும் வயிரியர் மடிய (மதுரைக் 628). 1.Professional dancers, actors; . 2. See வயிரியமாக்கள், 2.
Tamil Lexicon
s. hired dancers, stageplayers; 2. hired panegyrists.
J.P. Fabricius Dictionary
, [vyiriyr] ''s. [pl.]'' Hired dancers, male or female, stage-players, கூத்தர். 2. Hired panegyrists, as வந்திகள். (சது.)
Miron Winslow
vayiriyar
n. வயிர்.4
1.Professional dancers, actors;
கூத்தர் விழவினாடும் வயிரியர் மடிய (மதுரைக் 628).
2. See வயிரியமாக்கள், 2.
.
DSAL