Tamil Dictionary 🔍

மாவிரதியர்

maavirathiyar


மாவிரத சமயத்தைச் சார்ந்த சைவத்துறவியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாவிரத சமயத்தைச்சார்ந்த சைவத்துறவியர். (பிங்.) வழிவருகின்ற மாவிரதியரை (திருக்கோ. 242, கொளு). Ascetics of the makā-viratam sect;

Tamil Lexicon


இலிங்கிகள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Saivas. See மகாவிரதியர்.

Miron Winslow


mā-viratiyar
n. மாவிரதம்.
Ascetics of the makā-viratam sect;
மகாவிரத சமயத்தைச்சார்ந்த சைவத்துறவியர். (பிங்.) வழிவருகின்ற மாவிரதியரை (திருக்கோ. 242, கொளு).

DSAL


மாவிரதியர் - ஒப்புமை - Similar