Tamil Dictionary 🔍

செயிரியர்

seyiriyar


பாணர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாணர். (பிங்.) செயிரியர் மகரயாழின் றேம்பிழி தெய்வகீதம் (கம்பரா. கார்முக. 40) . Bards, minstrels ;

Tamil Lexicon


ceyiriyar,
n. prob. செயிர்.
Bards, minstrels ;
பாணர். (பிங்.) செயிரியர் மகரயாழின் றேம்பிழி தெய்வகீதம் (கம்பரா. கார்முக. 40) .

DSAL


செயிரியர் - ஒப்புமை - Similar