வியர்
viyar
உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி ; இளைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீ£த்துளி. குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் (மணி.18, 40). 1. Perspiration; இளைப்பு. பந்தெறிந்த வியர்விட...ஆடுபவே (கலித்.40). 2. Weariness, exhaustion;
Tamil Lexicon
VI. v. i. sweat, perspire, வேர்; 2. be angry, கோபி. வியர்ப்பு, v. n. anger, wrath; 2. as வேர்வை. வியர்வு, வியர்வை, cam. வேர்வை v. n. sweat, perspiration.
J.P. Fabricius Dictionary
viyar
n.வியர்-.
1. Perspiration;
உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீ£த்துளி. குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் (மணி.18, 40).
2. Weariness, exhaustion;
இளைப்பு. பந்தெறிந்த வியர்விட...ஆடுபவே (கலித்.40).
DSAL