Tamil Dictionary 🔍

வயிர்

vayir


கூர்மை ; ஊதுகொம்பு ; மூங்கில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்மை. (அரு. நி.) வச்சிரவயிர்வாயால் ... கொய்திட்டான் (சேதுபு. துத். 19). Sharpness; மூங்கில். முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரி (ஐங்குறு. 395). 1. [K. bidir.] Bamboo; ஊதுகொம்பு. திண்காழ் வயிரெழுந் திசைப்ப (திருமுரு. 120). 2. Large trumpet, horn, bugle;

Tamil Lexicon


s. a large trumpet, a horn, ஊது கொம்பு.

J.P. Fabricius Dictionary


, [vyir] ''s.'' A large trumpet, a horn, ஊதி டுகொம்பு. (சது.)

Miron Winslow


vayir
n. வயிர்1-.
Sharpness;
கூர்மை. (அரு. நி.) வச்சிரவயிர்வாயால் ... கொய்திட்டான் (சேதுபு. துத். 19).

vayir
n. வெதிர்.
1. [K. bidir.] Bamboo;
மூங்கில். முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரி (ஐங்குறு. 395).

2. Large trumpet, horn, bugle;
ஊதுகொம்பு. திண்காழ் வயிரெழுந் திசைப்ப (திருமுரு. 120).

DSAL


வயிர் - ஒப்புமை - Similar