Tamil Dictionary 🔍

வயிடூரியம்

vayitooriyam


காண்க : வயிரக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவமணிகளுள் ஒன்று. மருவிய மயிர்வயிடூரியம் (திருவாலவா. 25, 10). Cat's-eye, a variety of quartz exhibiting a yellowish opalescent radiation, one of navamaṇi, q.v.;

Tamil Lexicon


வைடூரியம், s. a gem, lapis lazuli.

J.P. Fabricius Dictionary


வைடூரியம்.

Na Kadirvelu Pillai Dictionary


[vayiṭūriyam ] --வைடூரியம், ''s.'' [''St.'' வைதூர்யம்.] A gem, lapis lazuli. See இரத் தினம்.--''Note.'' The name is derived from a mountain where the stone is found, or a city where it is polished.

Miron Winslow


vayiṭūriyam
n. vaidūrya.
Cat's-eye, a variety of quartz exhibiting a yellowish opalescent radiation, one of navamaṇi, q.v.;
நவமணிகளுள் ஒன்று. மருவிய மயிர்வயிடூரியம் (திருவாலவா. 25, 10).

DSAL


வயிடூரியம் - ஒப்புமை - Similar