Tamil Dictionary 🔍

வயிரம்

vayiram


காண்க : வயிரக்கல் ; வயிரவாள் ; மரவயிரம் ; திண்மை ; வலிமை ; கூர்மை ; கிம்புரி ; தண்டாயுதம் ; திருவோணநாள் ; கோபம் ; மயிர்ப்படாம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டாயுதம். (பிங்.) 8. Club; . 9. The 22nd nakṣatra. See திருவோணம். (திவா.) மயிர்ப்படாம். (நாமதீப. 55.) Woollen cloth; செற்றம். வாள்வயிரம் விற்கு மடநோக்கி (சீவக.645). Anger; animosity; கிம்புரி. கோட்டை வயிரஞ் செறிப்பினும் ... பன்றி செயிர்வேழ மாகுத லின்று (நாலடி, 358). 7. Ornamental knob, as on a tusk or horn; கூர்மை. (பிங்.) கொலைபுரி வயிரவேலான் (தணிகைப்பு. சீபரி. 32). 6. Sharpness, pointedness; வாளியென்னும் அணியின் தகடு. (யாழ். அக.) 10. The flat metal piece of a kind of ear-ring; திண்மை. உலந்தரு வயிரத் திண்டோள் (கம்பரா. பூக்கொ. 10) 4. Robustness, firmness; மரவயிரம். (பிங்.) 3. Core of a tree, as the hardest part; நவமணியுள் ஒன்று. வயிரப் பொற்றோடு (சிலப். 29, செங்குட்டுவன் கூற்று.). 2. Diamond, one of nava-maṇi, q.v.; வச்சிராயுதம். (பிங்.) 1. Thunderbolt; வலிமை. தோள் வயிரந் தோன்ற (சீவக. 645). 5. Strength;

Tamil Lexicon


(வைரம்), s. the heart of a tree; 2. hardness, solidity; 3. diamond; 4. obstinacy; 5. wrath, சினம்; 6. a club, தண்டாயுதம்; 7. the 22nd lunar mansion, திருவோணம்; 8. an ornamental knob on a tusk of horn, கிம்புரி; 9. a diamond weapon, வச்சிரா யுதம். வயிரச் சன்னம், -ப்பொடி, diamond dust. வயிரஞ் சாதிக்க, to bear a grudge and give vent to malice. வயிரம்போலிருக்க, to be hard as a diamond. வயிர மணி, a diamond; 2. a prismatic jewel of gold. வயிர மரம், hard or compact wood. வயிர முத்து, a pearl of the first quality. உள்வயிரம், internal hardness. புறவயிரம், external hardness.

J.P. Fabricius Dictionary


, [vayiram] ''s.'' [''also'' வைரம்.] The heart of a tree, மரவயிரம். 2. A diamond, வச்சிரமணி. 3. A diamond-weapon, வச்சிராயுதம். 4. Hard ness, solidity, as வச்சிரம். 5. Obstinacy, malice, சலஞ்சாதிப்பு. 6. Wrath, சினம். ''[Sa. Vaira.]'' 7. Club, தண்டாயுதம். 8. The point or edge of a thing, கூர்மை. 9. The twenty second lunar mansion, திருவோணம். 1. An ornamental knob on a tusk or horn, கிம்புரி.

Miron Winslow


vayiram
n. vajra.
1. Thunderbolt;
வச்சிராயுதம். (பிங்.)

2. Diamond, one of nava-maṇi, q.v.;
நவமணியுள் ஒன்று. வயிரப் பொற்றோடு (சிலப். 29, செங்குட்டுவன் கூற்று.).

3. Core of a tree, as the hardest part;
மரவயிரம். (பிங்.)

4. Robustness, firmness;
திண்மை. உலந்தரு வயிரத் திண்டோள் (கம்பரா. பூக்கொ. 10)

5. Strength;
வலிமை. தோள் வயிரந் தோன்ற (சீவக. 645).

6. Sharpness, pointedness;
கூர்மை. (பிங்.) கொலைபுரி வயிரவேலான் (தணிகைப்பு. சீபரி. 32).

7. Ornamental knob, as on a tusk or horn;
கிம்புரி. கோட்டை வயிரஞ் செறிப்பினும் ... பன்றி செயிர்வேழ மாகுத லின்று (நாலடி, 358).

8. Club;
தண்டாயுதம். (பிங்.)

9. The 22nd nakṣatra. See திருவோணம். (திவா.)
.

10. The flat metal piece of a kind of ear-ring;
வாளியென்னும் அணியின் தகடு. (யாழ். அக.)

vayiram
n. vaira.
Anger; animosity;
செற்றம். வாள்வயிரம் விற்கு மடநோக்கி (சீவக.645).

vayiram
n. cf. வயிரியம்.
Woollen cloth;
மயிர்ப்படாம். (நாமதீப. 55.)

DSAL


வயிரம் - ஒப்புமை - Similar