வயிராகம்
vayiraakam
பற்றின்மை ; ஊக்கம் ; பிடிவாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடிவாதம். (W.) 3. Obstinacy, pertinacity; ஊக்கம். (W.) 2. Zeal, enthusiasm; பற்றின்மை. ஊன்று ஞானமோ டுயர்வயிராக நல்லொழுக்கம் (பிரபுலிங். கைலாச. 43). 1. Absence of worldly passions;
Tamil Lexicon
வைராக்கியம், s. see வைராக் கியம்.
J.P. Fabricius Dictionary
[vayirākam ] --வைராகம், ''s.'' Zeal, enthusiasm, as வயிராக்கியம். ''(Sa. Vairaga.)''
Miron Winslow
vayirākam
n. virāga.
1. Absence of worldly passions;
பற்றின்மை. ஊன்று ஞானமோ டுயர்வயிராக நல்லொழுக்கம் (பிரபுலிங். கைலாச. 43).
2. Zeal, enthusiasm;
ஊக்கம். (W.)
3. Obstinacy, pertinacity;
பிடிவாதம். (W.)
DSAL