Tamil Dictionary 🔍

வயிரவம்

vayiravam


ஓர் அகப்புறச் சமயம் ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். (W.) 2. Terror, fear, horror; ஓர் அகப்புறச்சமயம். சிலர்கடாம் வயிரவத்தினை மேலெனத் தேர்வார் (திருக்காளத். பு. 30, 26). 1. (šaiva.) The Bhairava sect;

Tamil Lexicon


s. fear; 2. a sect, see பைர வம், வயிரவன், same as பைரவன்.

J.P. Fabricius Dictionary


, [vayiravam] ''s.'' Fear. 2. A sect. See பைரவம்.

Miron Winslow


vayiravam
n. bhairava.
1. (šaiva.) The Bhairava sect;
ஓர் அகப்புறச்சமயம். சிலர்கடாம் வயிரவத்தினை மேலெனத் தேர்வார் (திருக்காளத். பு. 30, 26).

2. Terror, fear, horror;
அச்சம். (W.)

DSAL


வயிரவம் - ஒப்புமை - Similar