வசக்கு
vasakku
III. v. t. break in, tame, subdue, வசப்படுத்து.
J.P. Fabricius Dictionary
, [vckku] கிறேன், வசக்கினேன், வேன், வ சக்க, ''v. a.'' [''prov.'' வயக்கு.] To break in. to tame, to subdue, வசப்படுத்த; [''ex Sa. Vasa,'' tamed.] மாட்டைஉழவுக்குவசக்கவேணும். The oxen must be trained to the plough.
Miron Winslow