Tamil Dictionary 🔍

வன்னியம்

vanniyam


வருணிக்கப்பட்டது ; சிற்றரசரின் தன்மை ; சுதந்தரம் ; பகைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுதந்திரம். இரண்டுக்குஞ் சேரவன்னிய மில்லையிறே (ஈடு, 7, 7, 3). 2. Liberty, freedom; வர்ணிக்கப்பட்டது. (சங். அக.) That which is described; குறும்பரசரின் தன்மை. (திவ். திருப்பா. 5, வ்யா. பக். 80.) 1. Nature of a petty chieftain; பகைமை. (ஈடு, 7, 7, 3, ஜீ.) 3. Enmity;

Tamil Lexicon


vaṉṉiyam
n. varṇya.
That which is described;
வர்ணிக்கப்பட்டது. (சங். அக.)

vaṉṉiyam
n. வன்னி1.
1. Nature of a petty chieftain;
குறும்பரசரின் தன்மை. (திவ். திருப்பா. 5, வ்யா. பக். 80.)

2. Liberty, freedom;
சுதந்திரம். இரண்டுக்குஞ் சேரவன்னிய மில்லையிறே (ஈடு, 7, 7, 3).

3. Enmity;
பகைமை. (ஈடு, 7, 7, 3, ஜீ.)

DSAL


வன்னியம் - ஒப்புமை - Similar