தன்னியம்
thanniyam
முலைப்பால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முலைப்பால். (தைலவ. தைல.) Mother's milk;
Tamil Lexicon
ஸ்தன்னியம், s. milk, முலைப் பால்; 2. female breast, முலை.
J.P. Fabricius Dictionary
[taṉṉiyam ] --ஸ்தன்னியம், ''s.'' Milk, முலைப்பால்; [''ex'' தனம், woman's breast.]
Miron Winslow
taṉṉiyam,
n. stanya.
Mother's milk;
முலைப்பால். (தைலவ. தைல.)
DSAL