Tamil Dictionary 🔍

வன்னிலம்

vannilam


பாறைப்பாங்கான பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாறைப்பாங்கான பூமி. (குறள், 78, உரை.) Hard, rocky soil;

Tamil Lexicon


உரநிலம்.

Na Kadirvelu Pillai Dictionary


vaṉṉilam
n. வல்1+ நிலம்.
Hard, rocky soil;
பாறைப்பாங்கான பூமி. (குறள், 78, உரை.)

DSAL


வன்னிலம் - ஒப்புமை - Similar