வன்னம்
vannam
நிறம் ; எழுத்து ; தங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்து. மொழிகளும் வன்னமும் (திருக்காளத். பு. 28, 9). 2. Letter, character; See வர்ணம், 1. அவைதாம் பளிங்கிலிட்ட வன்னம்போற் காட்டிற்றைக் காட்டிநிற்றலான் (சி. போ. பா. 8, 3). 1. Colour, pigment; தங்கம். (சங். அக.) Gold;
Tamil Lexicon
s. see வண்ணம், வர்னம், colour.
J.P. Fabricius Dictionary
, [vaṉṉam] ''s.'' Color. See வண்ணம். (''Ell.'' 19.)
Miron Winslow
vaṉṉam
n. varṇa.
1. Colour, pigment;
See வர்ணம், 1. அவைதாம் பளிங்கிலிட்ட வன்னம்போற் காட்டிற்றைக் காட்டிநிற்றலான் (சி. போ. பா. 8, 3).
2. Letter, character;
எழுத்து. மொழிகளும் வன்னமும் (திருக்காளத். பு. 28, 9).
vaṉṉam
n. prob. svarṇa.
Gold;
தங்கம். (சங். அக.)
DSAL