இன்னியம்
inniyam
இசைக்கருவிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாச்சியங்கள். (பெருங். வத்தவ. 2, 30.) Musical instruments;
Tamil Lexicon
s. (இனிமை) sweet sounding instruments. இன்னியர், singers, players on musical instruments.
J.P. Fabricius Dictionary
, [iṉṉiym] ''s.'' A sweet sounding instrument, இன்பமானவாத்தியம். ''(p.)''
Miron Winslow
iṉ-ṉ-iyam,
n. இனி-மை+.
Musical instruments;
வாச்சியங்கள். (பெருங். வத்தவ. 2, 30.)
DSAL