Tamil Dictionary 🔍

அன்னியம்

anniyam


வேறாகை ; வேறானது ; அயல்நாட்டுள்ளது ; அயல் ; குயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறாகை. (சி. போ. 7, 1, 1.) 1.Being separate; வேறானது. 2. That which is different; பரதேசத்துள்ளது. (W.) 3. That which is foreign, alien; (W.) See அன்னியபுட்டம்.

Tamil Lexicon


s. what does not belong to us, foreign different, வேறு; strange. அன்னியன், a stranger. அன்னியோன்னியம், a connection with one another mutuality, reciprocality; intimacy. அன்னியோன்னியா பாவம், mutual relationship. அன்னியோன்னியக்கட்டு, communion. அன்னியோன்னிய சிநேகம், mutual love அன்னியசாகன், a chandala, சண்டா ளன். அன்னியாகர்த்திருத்துவம், government through subordinate agencies. அன்னிய மந்திரி, foreign minister.

J.P. Fabricius Dictionary


, [aṉṉiyam] ''s.'' That which is other, different, heterogeneous, வேறு. 2. That which is strange, foreign, another's, alien, exotic, புறத்தேயத்துள்ளது. 3. ''[in logic.]'' That which is of a different species, வித்தியாசமான வருக்கம். Wils. p. 4. ANYA. 4. The Indian cuckoo, குயில்.

Miron Winslow


aṉṉiyam
n,
See அன்னியபுட்டம்.
(W.)

aṉṉiyam
n. anya.
1.Being separate;
வேறாகை. (சி. போ. 7, 1, 1.)

2. That which is different;
வேறானது.

3. That which is foreign, alien;
பரதேசத்துள்ளது. (W.)

DSAL


அன்னியம் - ஒப்புமை - Similar