Tamil Dictionary 🔍

வன்னியன்

vanniyan


சாமந்தன் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சாதி. (G. Tp. D. I, 110.) 1. A caste; சாமந்தன். நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15). 2. Feudatory prince; commander; கள்ளர் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர் (E. T. Vii, 321.) 3. Caste-title among certain castes, as the Kaḷḷar, Valaiyar, etc.;

Tamil Lexicon


, [vṉṉiyṉ] ''s.'' [''pl.'' வன்னியர்.] One of a certain tribe, mostly inhabiting the districts of Trichinopoly and Madura. 2. ''[loc.]'' A man of the பள்ளி caste. 3. A certain giant, as வன்னி.

Miron Winslow


vaṉṉiyaṉ
n. வன்னி1.
1. A caste;
ஒரு சாதி. (G. Tp. D. I, 110.)

2. Feudatory prince; commander;
சாமந்தன். நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15).

3. Caste-title among certain castes, as the Kaḷḷar, Valaiyar, etc.;
கள்ளர் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர் (E. T. Vii, 321.)

DSAL


வன்னியன் - ஒப்புமை - Similar