வின்னியாசம்
vinniyaasam
வைக்கை ; பேச்சுத்திறமை ; அம்புதொடுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேச்சு முதலியவற்றில் திறமை. வின்னியாசமாய்ப் பேசுகிறான். 2. Skill, as in the use of words; வைக்கை. பதவின்னியாசம். 1. Placing, locating; அம்பு தொடுக்கை. எழுந்துமதன் வின்னியாசஞ் செய்முன் (சிவப். பிரபந். சிவஞா. நெஞ்சு. 117). Discharging of an arrow from the bow;
Tamil Lexicon
viṉṉiyācam
n. vi-nyāsa.
1. Placing, locating;
வைக்கை. பதவின்னியாசம்.
2. Skill, as in the use of words;
பேச்சு முதலியவற்றில் திறமை. வின்னியாசமாய்ப் பேசுகிறான்.
viṉṉiyācam
n. வில்+நியாசம்1.
Discharging of an arrow from the bow;
அம்பு தொடுக்கை. எழுந்துமதன் வின்னியாசஞ் செய்முன் (சிவப். பிரபந். சிவஞா. நெஞ்சு. 117).
DSAL