Tamil Dictionary 🔍

வன்கணாளன்

vankanaalan


கொடியோன் ; வீரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வன்கண்ணன். வன்கணாளனேன் (பெருங். மகத. 9, 159).

Tamil Lexicon


vaṉkaṇ-āḷaṉ
n. வன்கண்+ஆள்-.
See வன்கண்ணன். வன்கணாளனேன் (பெருங். மகத. 9, 159).
.

DSAL


வன்கணாளன் - ஒப்புமை - Similar