Tamil Dictionary 🔍

வண்ணான்

vannaan


ஆடைவெளுப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடிமக்கள் பதினெண்மருள் ஆடை வெளுக்கும் சாதியான். (பிங்.) Washerman, a person belonging to the washerman caste, dhoby, one of 18 kuṭi-makkaḷ, q.v.;

Tamil Lexicon


s. (fem. வண்ணாத்தி) a washerman. வண்ணார் துறை, வண்ணாரத் துறை, waterside where washermen wash. வண்ணான் மாற்று, cloths given by washermen in exchange; 2. (fig.) anything ephemeral or evanescent.

J.P. Fabricius Dictionary


ஏகாலியன்.

Na Kadirvelu Pillai Dictionary


doobi, vaNNan தோபி,வண்ணான் washerman, "dhobi"

David W. McAlpin


, [vṇṇāṉ] ''s.'' [''fem.'' வண்ணாத்தி, ''pl.'' வ ண்ணார்.] A washer-man, bleacher, as ஏகாலி. அழுக்குவண்ணானுக்குப்போட்டிருக்கிறது.......The soiled cloths are given to the washer men

Miron Winslow


vaṇṇāṉ
n. Prob. வண்ணம்.
Washerman, a person belonging to the washerman caste, dhoby, one of 18 kuṭi-makkaḷ, q.v.;
குடிமக்கள் பதினெண்மருள் ஆடை வெளுக்கும் சாதியான். (பிங்.)

DSAL


வண்ணான் - ஒப்புமை - Similar