Tamil Dictionary 🔍

வங்கான்

vangkaan


சில்லறை ஆபரணம். வங்கானுந் தொங்கானு மாட்டிக் கிளுகிளுத்து (ஆதியூரவதானி. 64). Sundry jewellery;

Tamil Lexicon


vaṅkāṉ
n.
Sundry jewellery;
சில்லறை ஆபரணம். வங்கானுந் தொங்கானு மாட்டிக் கிளுகிளுத்து (ஆதியூரவதானி. 64).

DSAL


வங்கான் - ஒப்புமை - Similar