Tamil Dictionary 🔍

வன்கண்ணன்

vankannan


கொடுமையுள்ளவன் ; வீரமுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுமையுள்ளவன். தார்விடலை வன்கண்ண னல்கான் (பு. வெ. 11, பெண்பாற். 7.) 1. Heartless person; வீரமுள்ளவன். 2. Man of fortitude;

Tamil Lexicon


, ''s.'' An envious man.

Miron Winslow


vaṉkaṇṇaṉ
n. வன்கண்.
1. Heartless person;
கொடுமையுள்ளவன். தார்விடலை வன்கண்ண னல்கான் (பு. வெ. 11, பெண்பாற். 7.)

2. Man of fortitude;
வீரமுள்ளவன்.

DSAL


வன்கண்ணன் - ஒப்புமை - Similar