வான்கண்
vaankan
வானத்தின் கண்ணாகிய சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். வான்கண் விழியா வைகறை யாமத்து (சிலப். 10, 1, அரும்.). Sun;
Tamil Lexicon
vāṉ-kaṇ
n. வான்1+.
Sun;
சூரியன். வான்கண் விழியா வைகறை யாமத்து (சிலப். 10, 1, அரும்.).
DSAL