வன்கண்
vankan
மனக்கொடுமை ; வீரத்தன்மை ; பகைமை ; பொறாமை ; கொடும்பார்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறாமை. (W.) 4. Envy; கொடும்பார்வை. (W.) 5. Evil eye; வீரத்தன்மை, வழிவந்த வன்கணதுவே படை (குறள், 764). 2. Bravery, fortitude, cool determination; பகைமை. (W.) 3. Enmity;
Tamil Lexicon
கொடுமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An evil or envious eye, கொடும்பார்வை. 2. Enmity, envy, பொறாமை. 3. Cruelty, hard heartedness கொடுமை. 4. Bravery, வீரத்தன்மை.
Miron Winslow