வாக்காளன்
vaakkaalan
ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுப்பது முதலியவற்றில் தன் கருத்தைப் தெரிவிக்கும் உரிமையுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு ஸ்தானத்துக்கு உரியவனாக ஒருவனைத் தெரிந்தெடுப்பது முதலியவற்றில் தன்னபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் உரிமையுள்ளவன். Mod. Voter;
Tamil Lexicon
vākkāḷaṉ
n. id.+ஆள்-.
Voter;
ஒரு ஸ்தானத்துக்கு உரியவனாக ஒருவனைத் தெரிந்தெடுப்பது முதலியவற்றில் தன்னபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் உரிமையுள்ளவன். Mod.
DSAL