அங்கணாளன்
angkanaalan
கண்ணோட்டமுடையவன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணோட்டமுடையவன். அறனறிந் தொழுகு மங்க ணாளனை (கலித். 144,70). Gracious person, as one who looks with favour; சிவபெருமான். கைக்கொண்ட அங்கணாளன் றிருவுருவம் (காஞ்சிப். சிவபுண். 33). šiva;
Tamil Lexicon
aṅkaṇāḷaṉ
n. id.+. கண்+ஆள்.
Gracious person, as one who looks with favour;
கண்ணோட்டமுடையவன். அறனறிந் தொழுகு மங்க ணாளனை (கலித். 144,70).
aṅ-kaṇ-āḷaṉ
n. அம் + கண் + ஆள்-.
šiva;
சிவபெருமான். கைக்கொண்ட அங்கணாளன் றிருவுருவம் (காஞ்சிப். சிவபுண். 33).
DSAL