Tamil Dictionary 🔍

வத்திவைத்தல்

vathivaithal


வெடிகொளுத்துதல் ; சண்டை மூட்டுதல் ; கோட்சொல்லுதல் ; புண்ணிற்குக் காரம்வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்ணிற்குக் காரம்வைத்தல். 4. To apply caustic to a sore; கோட்சொல்லுதல். 3. To backbite; சண்டைமூட்டுதல். 2. To stir up trouble; to instigate; to create misunderstanding, as igniting combustibles; வெடி கொளுத்துதல். 1. To ignite the fuse;

Tamil Lexicon


vatti-vai-
v. intr.வத்தி+.
1. To ignite the fuse;
வெடி கொளுத்துதல்.

2. To stir up trouble; to instigate; to create misunderstanding, as igniting combustibles;
சண்டைமூட்டுதல்.

3. To backbite;
கோட்சொல்லுதல்.

4. To apply caustic to a sore;
புண்ணிற்குக் காரம்வைத்தல்.

DSAL


வத்திவைத்தல் - ஒப்புமை - Similar