Tamil Dictionary 🔍

ஆவர்த்தித்தல்

aavarthithal


முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதல்மனைவி இறந்தபின் மறுவிவாகஞ் செய்துகொள்ளுதல். கூரத்தாழ்வார், ங்கையார் திருவடிசார்ந்தவாறே, பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு (திவ். பெரியாழ். 1, 8, அவ. பக். 156). To remarry on the death of the first wife;

Tamil Lexicon


āvartti-
11 v. intr. āvṟt.
To remarry on the death of the first wife;
முதல்மனைவி இறந்தபின் மறுவிவாகஞ் செய்துகொள்ளுதல். கூரத்தாழ்வார், ங்கையார் திருவடிசார்ந்தவாறே, பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு (திவ். பெரியாழ். 1, 8, அவ. பக். 156).

DSAL


ஆவர்த்தித்தல் - ஒப்புமை - Similar