வருத்தித்தல்
varuthithal
பெருகுதல் ; உண்டாக்குதல் ; ஓவியம் எழுதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரமெழுதுதல். நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்து (சீவக. 180). To paint, delineate; விருத்தியாதல்.-tr. To increase; to grow abundantly; to thrive; உண்டாக்குதல். எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை (திவ். திருவாய், 2, 2, 8). To make, create; to cause to manifest;
Tamil Lexicon
varutti-
11 v. vṟdh.intr.
To increase; to grow abundantly; to thrive;
விருத்தியாதல்.-tr.
To make, create; to cause to manifest;
உண்டாக்குதல். எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை (திவ். திருவாய், 2, 2, 8).
varutti-
11 v. tr. prob. vartikā
To paint, delineate;
சித்திரமெழுதுதல். நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்து (சீவக. 180).
DSAL