வர்த்தித்தல்
varthithal
உளதாதல் ; நிகழ்தல் ; தங்குதல் ; பெருகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருகுதல். To increase, grow abundantly, thrive; சம்பவித்தல். 2. To happen, take place, occur, come to pass; தங்குதல். ஓர்தேசத்து வர்த்தித்தல் (மணி. 29, 257). 3. To dwell, remain, stay, abide; உளதாதல். 1. To be; to exist; to subsist;
Tamil Lexicon
vartti-,
11 v. intr. vrt.
1. To be; to exist; to subsist;
உளதாதல்.
2. To happen, take place, occur, come to pass;
சம்பவித்தல்.
3. To dwell, remain, stay, abide;
தங்குதல். ஓர்தேசத்து வர்த்தித்தல் (மணி. 29, 257).
vartti-
11 v. intr. vṟdh.
To increase, grow abundantly, thrive;
பெருகுதல்.
DSAL