Tamil Dictionary 🔍

வாதி

vaathi


வழக்காடுபவன் ; எடுத்துப் பேசுபவன் ; தருக்கம் செய்பவன் ; வழக்குத்தொடுப்போன் ; தன் கொள்கையை நிலைநிறுத்துவோன் ; இரசவாதி ; வருத்துபவன் ; பண்ணின் முக்கிய சுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலமையோர் நால்வருள், வாதில் ஏதுவும் மேற்கோளு மெடுத்துக்காட்டிப் பிறர் கோள்மறுத்துத் தன்கொள்கையே நிலைநிறுத்துவோன். (யாப். வி. பக். 514.) 4. Scholar who by adducing reasons and quoting authorities confutes the statements of his opponent and establishes his own, one of four pulamaiyōr, q. v.; . 6. (Mus.) See வாதிஸ்வரம். இரசவாதி. தோன்றினன் மனமருள் செய்வதோர்வாதி (கந்தபு. மார்க். 116.) 5. Alchemist; எடுத்துப்பேசுபவன்.சோற்றுத் துறையர்க்கே வாதியாய்ப் பணிசெய் (தேவா. 391, 4). 1. One who advocates; வழக்குத்தொடுப்போன். 3. Complainant, plaintiff; opp. to pirati-vāti; தருக்கிப்பவன். வாதிகையன்ன கவைக்கதி ரிறைஞ்சி (மலைபடு. 112). 2. Disputant, debater; வருத்துபவன். அன்றயன் சிரமொன்றற வாதியே (சிவதரு. கோபுர. 223). Tormentor;

Tamil Lexicon


s. (வாதம்) a disputant, தருக்கி; 2. a complainant, a plaintiff in a law-suit. வாதிபட்சம், plaintiff's side or part. பிரதிவாதி, a defendant.

J.P. Fabricius Dictionary


, [vāti] ''s.'' A complainant, a plaintiff- ''oppos. to'' பிரதிவாதி. 2. A disputant, வாதஞ்செ ய்வோன். W. p. 751. VADIN. 3. One of the four poets. See புலமையர். 4. An alche mist, வாதவித்தைசெய்வோன்; [''ex'' வாதம்.]

Miron Winslow


vāti,
n. bādhin.
Tormentor;
வருத்துபவன். அன்றயன் சிரமொன்றற வாதியே (சிவதரு. கோபுர. 223).

vāti,
n. vādin.
1. One who advocates;
எடுத்துப்பேசுபவன்.சோற்றுத் துறையர்க்கே வாதியாய்ப் பணிசெய் (தேவா. 391, 4).

2. Disputant, debater;
தருக்கிப்பவன். வாதிகையன்ன கவைக்கதி ரிறைஞ்சி (மலைபடு. 112).

3. Complainant, plaintiff; opp. to pirati-vāti;
வழக்குத்தொடுப்போன்.

4. Scholar who by adducing reasons and quoting authorities confutes the statements of his opponent and establishes his own, one of four pulamaiyōr, q. v.;
புலமையோர் நால்வருள், வாதில் ஏதுவும் மேற்கோளு மெடுத்துக்காட்டிப் பிறர் கோள்மறுத்துத் தன்கொள்கையே நிலைநிறுத்துவோன். (யாப். வி. பக். 514.)

5. Alchemist;
இரசவாதி. தோன்றினன் மனமருள் செய்வதோர்வாதி (கந்தபு. மார்க். 116.)

6. (Mus.) See வாதிஸ்வரம்.
.

DSAL


வாதி - ஒப்புமை - Similar