Tamil Dictionary 🔍

விதி

vithi


சட்டம் ; தீர்ப்பு ; விதித்தன செய்க என்னும் ஆணை ; கட்டளை ; கடமை ; ஒழுக்கமுறை ; அமைக்குமுறை ; நீதி ; ஊழ் ; பிரமன் ; காசிபன் ; திருமால் ; காலம் ; நல்வினைப்பயன் ; பயன் ; பேறு ; செல்வம் ; இயல்பு ; உண்மை ; அறிவு ; செய்தொழில் ; குதிரை முதலியவற்றின் உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிச்சயித்தல். 5. To verify, make certain; குதிரை முதலியவற்றி னுணவு. Food of horses; பாக்கியம். விதியில் சாக்கியர்கள் (திவ். திருமாலை. 8.) 15. Good fortune; கடமை, நெறி. விருந்தோடு நிற்றல் விதி (திணைமாலை. 112.) 5. Duty; கட்டளை. 4. Order, command; விதித்தன செய்க என்ற ஆணை. வருந்தி மக முதலன செய்கென்றல் விதி (வேதா. சூ. 116). 3. Positive rule, dist. fr. vilakku; தீர்ப்பு. விதிக்கடன். Nā. 2. (Legal). Decree; சட்டம். வேள்வியோ டெலாவிதியு மோர்ந்துளேன் (சேதுபு. கவிச. 3) ஆகாவென்னும் விதியின்மையால் (வேதா. சூ. 165). இப்புணர்ச்சிக்கு நன்னூல்விதி யாது?. 1. Injunction, ordinance, rule; செய்தொழில். (சூடா.) விதியிலேன் மதியொன்றில்லை (திவ். திருமாலை,17). 20. Physical act; அறிவு. (W.) 19. Intellect; அமைக்குமுறை. விதியாற்றா னாக்கிய (பரிபா. 7, 20) 7. Direction, recipe; நீதி. (பிங்.) நின்பணியது விதியுமென்றெனன்(கம்பரா. மீட்சி. 77). 8. Justice; ஊழ்.(சூடா.) ஆயத்தை நீக்கும் விதிதுணையா (திருக்கோ.7). 9. Fate, destiny; பிரமன். (திவா.) 10. Brahmā; காசிபன். திதியின் சிறாரும் விதியின் மக்களும் (பரிபா. 3,6). 11. Kāšyapa; திருமால். (யாழ். அக.) 12. Viṣṇu; காலம். 13. Time; புண்ணியப்பயன். முன்ன நோற்ற விதிகொலோ (திவ். திருவாய். 6,5,8). 14. Result of good karma; ஒழுக்கமுறை. வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டு (தேவா. 667, 1). 6. Method or mode of life; conduct; செல்வம். (W.) 16. Wealth; இயல்பு. (திவா.) 17. Nature; disposition; உண்மை. (யாழ். அக.) 18. Truth;

Tamil Lexicon


s. determination, நியமனம்; 2. rule, principle, பிரமாணம்; 3. fate, destiny, ஊழ்; 4. Brahma, பிரமன்; 5. felicity, prosperity, செல்வம்; 6. truth, உண்மை; 7. knowledge, அறிவு; 8. an act, an action, செய்தொழில்; 9. disposition, குணம்; 1. Vishnu, விஷ்ணு. விதிப்படி, according to prescribed rule. விதியர், king's ministers, மந்திரிகள்; 2. military men, தந்திரிகள்; 3. accountants, writers, கணக்கர். விதிவசம், fate, destiny. விதிவிலக்கு, law enjoining and law forbidding.

J.P. Fabricius Dictionary


viti விதி fate, destiny; principle, rule, law

David W. McAlpin


viti
n. vidhi.
1. Injunction, ordinance, rule;
சட்டம். வேள்வியோ டெலாவிதியு மோர்ந்துளேன் (சேதுபு. கவிச. 3) ஆகாவென்னும் விதியின்மையால் (வேதா. சூ. 165). இப்புணர்ச்சிக்கு நன்னூல்விதி யாது?.

2. (Legal). Decree;
தீர்ப்பு. விதிக்கடன். Nānj.

3. Positive rule, dist. fr. vilakku;
விதித்தன செய்க என்ற ஆணை. வருந்தி மக முதலன செய்கென்றல் விதி (வேதா. சூ. 116).

4. Order, command;
கட்டளை.

5. Duty;
கடமை, நெறி. விருந்தோடு நிற்றல் விதி (திணைமாலை. 112.)

6. Method or mode of life; conduct;
ஒழுக்கமுறை. வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டு (தேவா. 667, 1).

7. Direction, recipe;
அமைக்குமுறை. விதியாற்றா னாக்கிய (பரிபா. 7, 20)

8. Justice;
நீதி. (பிங்.) நின்பணியது விதியுமென்றெனன்(கம்பரா. மீட்சி. 77).

9. Fate, destiny;
ஊழ்.(சூடா.) ஆயத்தை நீக்கும் விதிதுணையா (திருக்கோ.7).

10. Brahmā;
பிரமன். (திவா.)

11. Kāšyapa;
காசிபன். திதியின் சிறாரும் விதியின் மக்களும் (பரிபா. 3,6).

12. Viṣṇu;
திருமால். (யாழ். அக.)

13. Time;
காலம்.

14. Result of good karma;
புண்ணியப்பயன். முன்ன நோற்ற விதிகொலோ (திவ். திருவாய். 6,5,8).

15. Good fortune;
பாக்கியம். விதியில் சாக்கியர்கள் (திவ். திருமாலை. 8.)

16. Wealth;
செல்வம். (W.)

17. Nature; disposition;
இயல்பு. (திவா.)

18. Truth;
உண்மை. (யாழ். அக.)

19. Intellect;
அறிவு. (W.)

20. Physical act;
செய்தொழில். (சூடா.) விதியிலேன் மதியொன்றில்லை (திவ். திருமாலை,17).

viti
n. vidhā.
Food of horses;
குதிரை முதலியவற்றி னுணவு.

DSAL


விதி - ஒப்புமை - Similar