Tamil Dictionary 🔍

வசதி

vasathi


வீடு ; மருதநிலத்தூர் ; நல்லிடம் ; ஏந்து ; இரவு ; சினாலயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சௌகரியம். முன்றிலிடை யுலவவே வசதி பெறுபோதும் (தாயு. சச்சிதா. 11). 5. Convenience; comfort; இரா. (யாழ். அக.) 6. Night; வீடு. (பிங்.) 1. House, dwelling, residence; மருதநிலத்து ஊர்.(பிங்.) 4. Town in an agricultural tract; நல்லிடம். (சூடா.) 2. Commodious and comfortable place; சினாலயம். Loc. 3. Jain temple;

Tamil Lexicon


s. a house, a dwelling, an abode, a residence, வீடு; 2. commodiousness, நல்லிடம்; 3. a town or village in a cultivated country, மருத நிலத்தூர். வசதியான இடம், a commodious and agreeable place.

J.P. Fabricius Dictionary


vasati வசதி convenience, facility; well-off, comfortable

David W. McAlpin


, [vacati] ''s.'' A house, a dwelling, a resi dence, வீடு. W. p. 743. VASATI. 2. (நிக.) A commodity, a convenience, நல்லிடம். ''(c.)'' 3. (சது.) A town or village in a cultivated country, மருதுநிலத்தூர். வசதியானஇடம். A commodious place.

Miron Winslow


vacati
n. vasati.
1. House, dwelling, residence;
வீடு. (பிங்.)

2. Commodious and comfortable place;
நல்லிடம். (சூடா.)

3. Jain temple;
சினாலயம். Loc.

4. Town in an agricultural tract;
மருதநிலத்து ஊர்.(பிங்.)

5. Convenience; comfort;
சௌகரியம். முன்றிலிடை யுலவவே வசதி பெறுபோதும் (தாயு. சச்சிதா. 11).

6. Night;
இரா. (யாழ். அக.)

DSAL


வசதி - ஒப்புமை - Similar