வதந்தி
vathandhi
புரளி ; உறுதிபடுத்தப்படாத பேச்சு ; பிரஸ்தாபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரஸ்தாபம். Common talk, report, rumour;
Tamil Lexicon
s. talk, report, rumour, பேச்சு. லோக வதந்தி, a wide-spread rumour.
J.P. Fabricius Dictionary
கதை, பேச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, [vatanti] ''s.'' Speech, talk, report, பேச்சு. W. p. 732.
Miron Winslow
vatanti
n. vadantī.
Common talk, report, rumour;
பிரஸ்தாபம்.
DSAL