Tamil Dictionary 🔍

வத்தி

vathi


திரி ; ஊதுவத்தி ; தீக்குச்சி ; விளக்குத்தகழி ; மெழுகுவத்தி ; ஆடையின் அருகு ; மணியின்கீழ்ப் பதிக்கும் வண்ணத்தகடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரி. (யாழ். அக.) 7. Line; ஆடையின் அருகு. (யாழ். அக.) 6. Unwoven end or fringe of a cloth; இரத்தினத்தின்கீழ்ப் பதிக்கும் வர்ணத்தகடு. (யாழ். அக.) 8. Foil; விளக்குத்தகழி. (யாழ். அக.) 5. Oil-cup of a lamp; திரி. 1. Wick; ஊதுவத்தி. 2. Joss-stick, incense-stick; மெழுகுவத்தி. 3. Candle; தீக்குச்சி. Madr. 4. Match;

Tamil Lexicon


s. a wick, வர்த்தி; 2. slander, கோள்; 3. the bowl of a lamp, விளக் கோள்; 3. the bowl of a lamp, விளக் குத்தகழி; 4. scented sticks, ஊது வத்தி; 5. a thin plate under gems. சுளுந்து வத்தி, match for firing cannon. மெழுகு வர்த்தி, wax-candle.

J.P. Fabricius Dictionary


, [vatti] ''s.'' A wick, as வர்த்தி, W. p. 739. VARTHI. 2. ''[fig.]'' Slander, கோள்- There are different wicks, as சாம்பிராணிவ த்தி, தீவத்தி, பகல்வத்தி, மெழுகுவத்தி, விளக்குவத்தி, which see.

Miron Winslow


vatti
n. varti.
1. Wick;
திரி.

2. Joss-stick, incense-stick;
ஊதுவத்தி.

3. Candle;
மெழுகுவத்தி.

4. Match;
தீக்குச்சி. Madr.

5. Oil-cup of a lamp;
விளக்குத்தகழி. (யாழ். அக.)

6. Unwoven end or fringe of a cloth;
ஆடையின் அருகு. (யாழ். அக.)

7. Line;
வரி. (யாழ். அக.)

8. Foil;
இரத்தினத்தின்கீழ்ப் பதிக்கும் வர்ணத்தகடு. (யாழ். அக.)

DSAL


வத்தி - ஒப்புமை - Similar