Tamil Dictionary 🔍

வேதாந்தி

vaethaandhi


வேதாந்தக் கொள்கையினன் ; உலகப் பற்றற்றவர் ; அத்துவைதி ; நஞ்சீயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நஞ்சீயர். தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி (உபதேசரத். 42). 4. A Vaiṣṇava ācārya. உத்தரமீமாஞ்சையாகிய வேதாந்தக்கொள்கையினன். 1. Follower of the Vēdānta or Uttara-mīmāmsā system of philosophy; அத்துவைதி. (சி. சி. அளவை, 1, மறைஞா.) 2. Follower of the Advaita system; உலகப்பற்றற்றவ-ன்-ள். Colloq. 3. Unworldly person;

Tamil Lexicon


வைதிகன்.

Na Kadirvelu Pillai Dictionary


Vētānti
n. vēdāntin.
1. Follower of the Vēdānta or Uttara-mīmāmsā system of philosophy;
உத்தரமீமாஞ்சையாகிய வேதாந்தக்கொள்கையினன்.

2. Follower of the Advaita system;
அத்துவைதி. (சி. சி. அளவை, 1, மறைஞா.)

3. Unworldly person;
உலகப்பற்றற்றவ-ன்-ள். Colloq.

4. A Vaiṣṇava ācārya.
See நஞ்சீயர். தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி (உபதேசரத். 42).

DSAL


வேதாந்தி - ஒப்புமை - Similar