தந்தி
thandhi
ஆண்யானை ; நச்சுப் பற்களையுடைய பாம்பு ; யாழ்நரம்பு ; நரம்பு ; யாழ் ; காண்க : நேர்வாளம் ; கம்பி ; மின்சாரக்கம்பிமூலம் அனுப்பும் செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்யானை. (பிங்.) தந்தியும். பிடிகளுந்தடங்க ணோங்கின (கம்பரா. சித்திரகூட. 43). 1. Male elephant ; [நச்சுப்பற்களை யுடையது] பாம்பு. தந்தி நஞ்சந் தலைக்கொளச் சாய்ந்தவர் [கந்தபு.சயந்தன்கனவு.21). 2. Snake, as having fangs ; கம்பி. நார் தந்திமிடையப்பின்னி (தைலவ.பாயி.22). 1. Wire; யாழ் நரம்பு. (w.) 2. Catgut, string of a musical instrument; நரம்பு. குதிகால் தந்தியை அறுத்துவிடுவேன். Loc. 3. Sinew, tendon; மின்சாரக்கம்பிமூல மனுப்புஞ் செய்தி. Mod. 4. Telegram; யாழ். (பிங்.) Lute ; . See தந்திபீசம். (மலை.)
Tamil Lexicon
s. an elephant, யானை; 2. strings for musical instruments. தந்திபூட்ட, to fit up a guitar, fiddle etc. with strings; to string. தந்திமுகன், the elephant-faced Ganesa. தந்திமுறுக்க, to tighten the strings.
J.P. Fabricius Dictionary
tanti தந்தி telegram, cable; string (of musical instrument)
David W. McAlpin
, [tanti] ''s.'' Elephant, யானை. 2. A male elephant, ஆண்யானை. 3. ''(c.)'' Strings or wires for musical instruments, யாழ்நரம்பு. Also written தந்திரி.
Miron Winslow
tanti,
n.dantin.
1. Male elephant ;
ஆண்யானை. (பிங்.) தந்தியும். பிடிகளுந்தடங்க ணோங்கின (கம்பரா. சித்திரகூட. 43).
2. Snake, as having fangs ;
[நச்சுப்பற்களை யுடையது] பாம்பு. தந்தி நஞ்சந் தலைக்கொளச் சாய்ந்தவர் [கந்தபு.சயந்தன்கனவு.21).
tanti,
n.tantrī.
1. Wire;
கம்பி. நார் தந்திமிடையப்பின்னி (தைலவ.பாயி.22).
2. Catgut, string of a musical instrument;
யாழ் நரம்பு. (w.)
3. Sinew, tendon;
நரம்பு. குதிகால் தந்தியை அறுத்துவிடுவேன். Loc.
4. Telegram;
மின்சாரக்கம்பிமூல மனுப்புஞ் செய்தி. Mod.
tanti,
n.tantrin.
Lute ;
யாழ். (பிங்.)
tanti,
n.dantibija.
See தந்திபீசம். (மலை.)
.
DSAL