Tamil Dictionary 🔍

வந்தனி

vandhani


கோரோசனை ; காண்க : வந்தனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோரோசனை. (நாமதீப. 393.) Bezoar of the cow;

Tamil Lexicon


VI. v. t. reverence, வந்தனம் பண்ணு.

J.P. Fabricius Dictionary


vantaṉi
n. vandanī.
Bezoar of the cow;
கோரோசனை. (நாமதீப. 393.)

DSAL


வந்தனி - ஒப்புமை - Similar