Tamil Dictionary 🔍

வந்தி

vandhi


வணக்கம் ; மங்கலப்பாடகன் ; புகழ்வோன் ; அரசர் புகழ் கூறுஞ் சூதன் ; பாணன் ; காண்க : வந்தியை ; கைவந்தி ; வலாற்காரம் ; கட்டாயம் ; முரண்டு ; சண்டை ; ஏணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவந்தம். (திவ். நாய்ச். 9, 3, அரும்.) 3. Compulsion; கட்டாயமாய் வந்தது. (யாழ். அக.) 4. That which comes through external compulsion; முரண்டு. (W.) 5. Perversity; pertinacity; சண்டை. (திவ். நாய்ச். 9, 3, அரும்.) 6. Quarrel; ஏணி. (யாழ். அக.) 7. Ladder; See கைவந்தி. (W.) 1. Bracelet. வணக்கம். குஞ்சியார வந்தி செய்ய (தேவா. 693, 4). Adoration, homage, reverence; மங்கலபாடகன். (சூடா.) 1. Panegyrist; அரசர் புகழ்கூறும் சூதன். வந்தியோ கங்கை மகன் (பாரதவெண். 48). 2. Eulogist of a king's court; பாணன். (W.) 3. Professional bard; கஷ்டம். வந்தியான உழவு, வந்தியான வேலை. 2. Difficulty; . See வந்தியை. வந்திக்கு மகவுண்டாகும் (திருக்காளத். பு. 25, 27).

Tamil Lexicon


s. bracelets, கைவந்தி; 2. perversity, pertinency, முரண்டு.

J.P. Fabricius Dictionary


, [vanti] ''s.'' Bracelets, as கைவந்தி. 2. Perversity, pertinency, முரண்டு. ''(Beschi.)'' 3. As வந்தியை. வந்தியானவுழவு Difficult ploughing. வந்தியானவேலை. Hard work.

Miron Winslow


vanti-
n. வந்தி1-.
Adoration, homage, reverence;
வணக்கம். குஞ்சியார வந்தி செய்ய (தேவா. 693, 4).

vanti
n. vandin.
1. Panegyrist;
மங்கலபாடகன். (சூடா.)

2. Eulogist of a king's court;
அரசர் புகழ்கூறும் சூதன். வந்தியோ கங்கை மகன் (பாரதவெண். 48).

3. Professional bard;
பாணன். (W.)

vanti-
n. vandhyā.
See வந்தியை. வந்திக்கு மகவுண்டாகும் (திருக்காளத். பு. 25, 27).
.

vanti
n. bandha.
1. Bracelet.
See கைவந்தி. (W.)

2. Difficulty;
கஷ்டம். வந்தியான உழவு, வந்தியான வேலை.

3. Compulsion;
பலவந்தம். (திவ். நாய்ச். 9, 3, அரும்.)

4. That which comes through external compulsion;
கட்டாயமாய் வந்தது. (யாழ். அக.)

5. Perversity; pertinacity;
முரண்டு. (W.)

6. Quarrel;
சண்டை. (திவ். நாய்ச். 9, 3, அரும்.)

7. Ladder;
ஏணி. (யாழ். அக.)

DSAL


வந்தி - ஒப்புமை - Similar