Tamil Dictionary 🔍

வாந்தி

vaandhi


வாயாலெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயாலெடுக்கை. (நாமதீப. 600.) Vomiting, ejecting from the mouth;

Tamil Lexicon


s. vomiting, ejecting from the mouth, ஒக்காளம். எனக்கு வாந்தியாயிற்று, I vomited. வாந்திக்குவாங்க, to take an emetic. வாந்திபண்ண, -எடுக்க, to vomit. வாந்திபேதி, cholera.

J.P. Fabricius Dictionary


, [vānti] ''s.'' [''Jaff.'' சத்தி.] Vomiting, ஒக் காளம். W. p. 751. VANTI. எனக்குவாந்தியாயிற்று. I have vomited.

Miron Winslow


vānti,
n. vānti.
Vomiting, ejecting from the mouth;
வாயாலெடுக்கை. (நாமதீப. 600.)

DSAL


வாந்தி - ஒப்புமை - Similar