Tamil Dictionary 🔍

வாத்தி

vaathi


ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபாத்தியாயன். மக்களுக்கு வாத்தி (பாரதி. கண்ணன்-என்சேவகன், 50). School-master, teacher;

Tamil Lexicon


உவாத்தி, உபாத்தி, s. (hon. வாத் தியார், pl. வாத்திமார், fem. வாத்திச்சி) a school-master, see உபாத்தி. வாத்திமைத் தொழில்பண்ண, to keep a school.

J.P. Fabricius Dictionary


ஆசிரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vātti] ''s.'' [''com. for.'' உவாத்தி. ''(fem.)'' வாத் திச்சி. ''hon.'' வாத்தியார், ''pl.'' வாத்திமார்.] A teacher, school-master, கற்பிப்போன். See உவாத்தி.

Miron Winslow


vātti,
n. உவாத்தி.
School-master, teacher;
உபாத்தியாயன். மக்களுக்கு வாத்தி (பாரதி. கண்ணன்-என்சேவகன், 50).

DSAL


வாத்தி - ஒப்புமை - Similar