வட்டணித்தல்
vattanithal
வட்டமாக்குதல் ; வட்டமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டமாக்குதல்.--intr. 1. To make round or circular; வட்டமாதல். 2. To become round or circular;
Tamil Lexicon
vaṭṭaṇi-
11 v. வட்டம்1. (J.) tr.
1. To make round or circular;
வட்டமாக்குதல்.--intr.
2. To become round or circular;
வட்டமாதல்.
DSAL