வக்கணித்தல்
vakkanithal
விவரித்துரைத்தல் ; மனம் கோணியிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வக்கிரி-, 3. Loc. விவரித்துரைத்தல். புராணஞ் சுருதிப்பொருள் வக்கணிப்பவன் (மேருமந். 244). To expound in detail;
Tamil Lexicon
vakkaṇi-
11 v. tr. வக்கணம்1. [T. vakkaṇiṇcu K. vakkaṇišu.]
To expound in detail;
விவரித்துரைத்தல். புராணஞ் சுருதிப்பொருள் வக்கணிப்பவன் (மேருமந். 244).
vakkaṇi-
11 v. intr.
See வக்கிரி-, 3. Loc.
.
DSAL