வட்டமணை
vattamanai
கோயில் முர்த்தங்களை வைப்பதற்குரிய வட்டமான பீடம். 1. Circular platform for idols, in a temple; மரியாதையாக இடும் ஆசனம். 2. Seat offered as a mark of respect;
Tamil Lexicon
vaṭṭa-maṇai
n. id.+மணை1.
1. Circular platform for idols, in a temple;
கோயில் முர்த்தங்களை வைப்பதற்குரிய வட்டமான பீடம்.
2. Seat offered as a mark of respect;
மரியாதையாக இடும் ஆசனம்.
DSAL